இயற்கையின் எல்லா ஒலி அலைகளின் இலக்கணங்களைஅறிந்து அதைப் பிரதிபலிக்கும் 51 எழுத்துக்களின்வரி வடிவில் அதைப் புகுத்தினர்.
அவற்றுள் சிறந்த முதன்மைக் கலவை ( அ ..... உ ... ம ...) "ஓம்" என்றஒலியும், அவ்வொலியேபிரபஞ்சப் படைப்பின் ஒவ்வொரு அடிப்படை அலையிலும்ஊடுருவி நிற்பதுமாகும் அந்த ஓம் சேர்த்து வேறொரு சக்தி மிக்கதான
ஒளிக்கலவைகளால் மொத்தம் 24 எழுத்துக்களைக் கொண்ட ஒளிமிக்க ஒரு மந்திரத்தைவிசுவாமித்திர மஹரிஷிஅவர்கள் வெளிபடுத்தினதே
" காயத்திரி " என்றமந்திரமாகும் .
அம்மந்திரமே ஒளியாகவும் , ஒளியை வணங்கும் மந்திரமாகவும் ,
பாஸ்டனில் நடந்த மருத்துவர் மாநாட்டில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரை.
ஓம் என்ற ஒலியினை (பிரணவ மந்திரத்தை) மன ஒருமையுடன்
திரும்பத் திரும்ப கூறும்போது மன அலைகளின் வேக மாற்றத்தில் ஏற்படும் பலன் (விளைவு) விலை உயர்ந்த மாத்திரைகள் ஏற்படுத்தும் பலனை விட அதிகமாக கொடுக்கிறது.
எய்ட்ஸ் நோயினைப் பரவ விடாமல் தடுக்கிறது.
குழந்தையில்லாதவர்களுக்கு மலட்டுத் தன்மையினை நீக்கி (கருப்பதியம்) உண்டாக்க உதவி செய்கிறது.
மந்திரங்கள் மற்றும் பிரார்த்தனைகளால் ஏற்படும் மாறுதல்கள்
மூச்சின் வேகம் குறைகிறது.
மன அலை அதிர்வை குறைக்கிறது.
மன ஓய்வு வருவதால் அறுவை சிகிச்சை அவசியத்தையும் படிப்படியாக குறைந்து மருந்து எடுத்துக் கொள்வதைக் குறைக்கிறது.. 36 சதவிகிதத்தினர் மருத்துவ மனைக்குச் செல்வது தவிர்க்கப் படுகிறது.